tokyo மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி நமது நிருபர் மே 27, 2019 மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் மெர்ஸிடிஸ் பென்ஸ் வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.